பாலுார் பெருமாள் கோவில் தேரோட்டம்

நடுவீரப்பட்டு : பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
பிரம்மோற்சவ விழா கடந்த 24 ம் தேதி துவங்கி இன்று 4ம் தேதி வரை நடக்கிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு சந்தனகாப்பு மற்றும் தீபாராதனையும், காலை, மாலையும் சுவாமி புறப்பாடு நடந்து வந்தது. நேற்று தேர்திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 10:00 மணிக்கு பெருமாள் தாயாருடன் ஆலய உலாவாக வந்து, திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் தேர் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது
-
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
-
'சாதனைகளின்' ஏட்டு சுப்புலட்சுமி
-
அக்.,6ல் அறுவடை முழு நிலவு: 'சூப்பர் மூன்' பவுர்ணமிக்கு இப்படியொரு சிறப்பு
-
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
-
தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!
Advertisement
Advertisement