ரோட்டில் கவிழ்ந்த மினி லாரி

பட்டிவீரன்பட்டி : செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாயவன் 40. இவர் மினி லாரியில் நுால் பண்டல்களுடன் ஒட்டுப்பட்டி பிரிவில் சென்றபோது முன்பக்க டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்ததில் மாயவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

@instagram@instagram

Advertisement