புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கியூரி மருத்துவமனையில் புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அதில் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் பி.பி சிவராமன், இயக்குனர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் சிவராமன் ஆகியோர் புரோஸ்டேட் நலன், பராமரிப்பு, புற்றுநோய் கண்டறிதல் குறித்து பேசினர்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை வாயிலாக சிறுநீரக புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது புரோஸ்டேட் வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் நீராவி சிகிச்சை குறித்தும் விளக்கி பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement