டூவீலர் மோதல்: முதியவர் காயம்
தாடிக்கொம்பு : வடமதுரை யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 67. டூவீலரில் அனுமந்தராயன் கோட்டையில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றார். மதுரை - சேலம் நான்கு வழி சாலையில், அஞ்சலி பைபாஸ் அருகே சென்ற போது, அதே திசையில் வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
டூவீலரில் வந்து மோதிய கர்நாடக மாநிலம் பெங்களூரில் குடியிருந்து வரும், இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்மான் பரத்வாஜ் என்பவர் மீது, தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
-
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
-
சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
Advertisement
Advertisement