வடமாடு மஞ்சுவிரட்டு

மேலுார் : அழகாபுரிபட்டியில் வேட்டை புலி அய்யனார் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இப்போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகளை அடக்கியதில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.
போட்டியை காண மேலவளவைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
-
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
-
சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
Advertisement
Advertisement