கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பாஜ வழக்கு

புதுடில்லி: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி, சுப்ரீம்கோர்ட்டில் பாஜ நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை வரும் அக் 10ம் தேதி தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவுபடி, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரி விஜய் கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜ நிர்வாகி உமா ஆனந்தன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. வழக்கு வரும் அக்.,10ல் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
வாசகர் கருத்து (10)
ஆரூர் ரங் - ,
07 அக்,2025 - 15:14 Report Abuse

0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
07 அக்,2025 - 14:25 Report Abuse

0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
07 அக்,2025 - 14:24 Report Abuse

0
0
Reply
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
07 அக்,2025 - 14:22 Report Abuse

0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
07 அக்,2025 - 14:22 Report Abuse

0
0
Reply
Shankar - Hawally,இந்தியா
07 அக்,2025 - 13:48 Report Abuse

0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
07 அக்,2025 - 13:47 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
07 அக்,2025 - 13:45 Report Abuse

0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
07 அக்,2025 - 13:40 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
07 அக்,2025 - 14:31Report Abuse

0
0
Reply
மேலும்
-
இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கைது
-
இன்று 13 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
-
டிஜிட்டல் இந்தியாவின் புதிய சாதனை; கத்தாரில் யுபிஐ சேவையை தொடங்கி வைத்தார் பியூஷ் கோயல்!
-
நான் உங்களுடன் இருக்கிறேன்; கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ அழைப்பில் விஜய் ஆறுதல்
-
கொழும்பு-சென்னை ஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை: விமான சேவை ரத்து
Advertisement
Advertisement