தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1


சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 08) 15 மாவட்டங்களிலும், நாளை (அக் 09) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* ராணிப்பேட்டை

* வேலூர்

* திருப்பத்தூர்

*கிருஷ்ணகிரி

* தர்மபுரி

* சேலம்

* நாமக்கல்

* ஈரோடு

* திருச்சி

* கரூர்

* நீலகிரி

* கோவை

* திருப்பூர்

* திண்டுக்கல்,

* தேனி

நாளை (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* வேலூர்

* திருப்பத்தூர்

* கிருஷ்ணகிரி

* தர்மபுரி

* ஈரோடு

* நீலகிரி

* கோவை

அக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


* ராணிப்பேட்டை

* வேலூர்

* திருப்பத்தூர்

* திருவண்ணாமலை

* தர்மபுரி

* கள்ளக்குறிச்சி

* சேலம்

* கடலூர்

* பெரம்பலூர்

* அரியலூர்

* திருச்சி

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement