கொம்பாடிபட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
கிருஷ்ணராயபுரம், கொம்பாடிப்பட்டி கிராமத்தில், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து, கொம்பாடிபட்டி கிராமத்தில் மழை காலங்களில் பரவும் காய்ச்சல் நோய்களை தடுக்கும் வகையில், கால்நடை துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
பசு மாடுகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் இதுர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பசு மாடு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கல், சத்து மருந்து வழங்குதல், மருத்துவ ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டன. 50க்கும் மேற்பட்ட பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேம்பால திறப்புக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதாக அ.தி.மு.க., கோஷம்
-
கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்
-
போலீஸ் பூத்துக்கு வந்த நாகப்பாம்பு
-
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
-
ம.பி., குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் இருமல் மருந்து ஆலை உரிமையாளர் கைது
-
இருதய அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லை; ஏழை நோயாளிகள் பலியாகும் பரிதாபம்
Advertisement
Advertisement