பரையந்தாங்கலில் சி.சி.டி.வி., கேமராக்கள்

அவலுார்பேட்டை; பரையந்தாங்கல் கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை எஸ்.பி., சரவணன் இயக்கி வைத்தார்.
மேல்மலையனுார் அடுத்த பரையந்தாங்கல் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி கேமராக்களின் செயல்பாட்டை, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பேசினார். செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றார்.
இதில் மேல்மலையனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்ஸ் படகு மீது சீன கப்பல் மோதல் தென்சீன கடல் பகுதியில் பதற்றம்
-
பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்
-
உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!
-
அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை: அமைதி காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை
-
இடவசதியில்லை; சாக்கு பைகளுக்கு தட்டுப்பாடு பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்
-
சுடுகாடு வசதி கேட்டு போராட்டம்
Advertisement
Advertisement