கார் மோதி தொழிலாளி பலி

தொப்பூர்: நல்லம்பள்ளி தாலுகா, வேட்டைகவுண்டன் கொட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன், 52. இவர் நேற்று முன்-தினம் காலை, 10:15 மணிக்கு சேலம்- - தர்மபுரி தேசிய நெடுஞ்-சாலையை கடந்து சென்றபோது, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த, எம்.ஜி., ஹெக்டர் பிளஸ் கார் அவர் மீது மோதி-யதில் பலியானார்.


தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement