வடமாடு மஞ்சுவிரட்டு

மேலுார் : கல்லம்பட்டியில் கழுவம் பாறை சுவாமி குழுவினர் மற்றும் இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வென்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
சூரக்குண்டு, அரிட்டாபட்டி, அய்யர் பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
-
வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி
-
இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு
-
பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபர் கைது
-
பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
-
போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது
Advertisement
Advertisement