முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் 656 பேர் 'ஆப்சென்ட்'
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முது-கலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு, 43 மையங்களில் நேற்று நடந்தது. இதில், அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில், மாவட்ட கலெக்டர் சதீஸ் பார்வையிட்டார். தர்மபுரி மாவட்டத்தில், 11,961 பேர் தேர்வெழுத விண்ணப்பித்தி-ருந்த நிலையில், நேற்று நடந்த தேர்வில், 656 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 11,305 பேர் தேர்வெழுதினர்.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டி.ஆர்.பி., எழுத்துத்தேர்வு, 21 மையங்களில் நடந்தன. 7,445 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று, 438 பேர் தேர்வு எழுதவில்லை. 7,007 பேர் தேர்வை எழுதினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement