போதை மாத்திரை; வாலிபர் கைது
திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கல்லாங்காடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த சிலர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர். அதில், சந்தேகப்படும் விதமாக இருந்த ராமன், 20 என்பவரிடம் விசாரித்து, சோதனை செய்தனர். அவரிடம், 19 மாத்திரைகள் இருந்தன. போலீசார் அவரை கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கில வழி... அதோ கதி! அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி; ஆசிரியர்கள் ஒத்துழைக்காததால் சிக்கல்
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது: சவரனுக்கு ரூ.320 உயர்வு
-
தோல்விலிருந்து பாடம் கற்கிறோம்: சொல்கிறார் ஸ்ரீதர் வேம்பு
-
பிணைக்கைதிகளின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம்; இஸ்ரேலிடம் அவகாசம் கேட்கும் ஹமாஸ்
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது; சொல்கிறார் ஆர்பிஐ கவர்னர்
-
புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு எது?
Advertisement
Advertisement