ஜாதி கொலையில் பெண்ணுக்கு அரசு வேலை: பாலபாரதி வலியுறுத்தல்

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,பாலபாரதி அறிக்கை: வத்தலகுண்டு அருகே காதல் திருமணம் செய்துக்கொண்ட ராமச்சந்திரன் என்பவரை ஜாதி ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

கணவனை இழந்த இளம்பெண் ஆர்த்திக்கு அரசு வேலை வழங்குவதோடு, தங்குவதற்கு விடுதி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு செய்யவேண்டும் என குறிப்பிட்டுள் ளார்.

Advertisement