எய்ட்ஸ் தடுப்பு ஊர்வலம்

பழநி: பழநியில் மாவட்ட காச நோய் தடுப்பு துணை இயக்குனர் சந்திர பிரியா தலைமையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பழநி தலைமை மருத்துவமனையில் துவங்கிய ஊர்வலத்தில் தனியார் நர்சிங் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். எய்ட்ஸ், பால்வினை நோய் காச நோய் தடுப்பு குறித்த பாதகைளை ஏந்தி சென்றனர். சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உதயகுமார் பங்கேற்றார்.

Advertisement