மழைநீர் வடிகால் துார் வாரும் பணி
அரியாங்குப்பம்: கடலுார் ரோடு, நாணமேட்டில் அடைப்பு ஏற்பட்ட மழை நீர் வடிகால் துார் வரப்பட்டது.
வடக்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை அடுத்து புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
தவளக்குப்பத்தில் பெய்த மழையில், நாணமேடு கிராம பகுதியில் செல்லும் மழை நீர் வாய்க்காலில், ஆகாயத்தாமரைகள், குப்பைகள் அடைத்து இருந்தது. அதனால், மழை நீர் செல்ல முடியாமல், சாலையில், தண்ணீர் தேங்கி நின்றது.
தொடர்ந்து, சபாநாயகர் செல்வம் மேற்பார்வையில், ஜே.சி.பி., மூலம், வாய்க்காலை துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தவளக்குப்பம் பகுதியில் வாய்க்கால்கள் துார் வாரும் பணி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெறாது: வானிலை மையம் தகவல்
-
இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
-
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு; மும்பையில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு: வீடியோ வைரல்
-
2 மாவட்டத்துக்கு அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
-
நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி ஏமாற்றும் தமிழக அரசு; இபிஎஸ் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement