நீச்சல் போட்டியில் வென்ற வீரர்கள்
சிவகங்கை, அக்.௩0--
சென்னை வேளச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
சிவகங்கையை சேர்ந்த மாற்றுத்திறனாளி எம்.சுபஜா 32, 50 மீட்டர் துார பின்னோக்கி நீந்தும் போட்டி,50 மீட்டர் துார ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து இரண்டு தங்க பதக்கம், பாராட்டு சான்றினை பெற்றார்.
நவம்பரில் ஐதராபாத்தில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அதே போன்று சிவகங்கை மாற்றுத்திறனாளி நாகநாதன் 40, 100 மீட்டர் துாரத்தை ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
-
செங்கோட்டையன் வன்மம் வெளிப்பட்டு விட்டது: இபிஎஸ் காட்டம்
-
என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது; இபிஎஸ் செயல் சர்வாதிகாரப்போக்கு என செங்கோட்டையன் பேட்டி
-
சவுதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக்கொலை; உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை
-
குடும்பத்துக்காக இல்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு கேட்கிறார் நிதிஷ் குமார்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை
Advertisement
Advertisement