ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் பாஜ., மனு
 
 புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய  காங்கிரஸ் எம்பி ராகுல் மன்னிப்பு கேட்க  உத்தரவிட வேண்டும். அவர் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் பாஜ புகார் அளித்துள்ளது.
பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக நவ., 6 ல் 121 தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 59 நாட்களாக பீஹார் பக்கமே வராத காங்கிரஸ் எம்பி ராகுல், நேற்று முதல் பிரசாரத்தை துவக்கினார்.  தர்பங்காவில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில், '' ஓட்டுக்காக பிரதமர் மோடி எந்தவிதமான நாடகத்தையும் அரங்கேற்றுவார்.  நடனம் ஆடினால் தான் உங்களுக்கு ஓட்டுப்போடுவேன் என கூறி பாருங்கள்.உடனடியாக அவர் பரத நாட்டியமே ஆடுவார்,'' எனக்கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜ., '' உள்ளூர் பேட்டை ரவுடி பேசனிால் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கிறது ராகுலின் பேச்சு. ரவுடியைப் போல பேசி பிரதமரை  இழிவுபடுத்திப் பார்க்கும் ராகுலின் இத்தகைய அணுகுமுறை ஏற்படையது அல்ல. கண்டனத்திற்குரியது பிரதமரை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு, ஓட்டுப் போடும மக்களையும் நாட்டின்  ஜனநாயகத்தையும் ராகுல் இழிவுபடுத்துகிறார்,'' எனத் தெரிவத்து இருந்தது.
இந்நிலையில், மாநில தேர்தல் அதிகாரியிடம் பீஹார் மாநில பாஜ அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பொது பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றை மீறி, பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல், அவதூறு பரப்பும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசி உள்ளார். அவருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்ணியத்தை பாதுகாக்க குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பாஜ கூறியுள்ளது.
 வாசகர் கருத்து (22)
         
        தாமரை மலர்கிறது   - தஞ்சை,இந்தியா          
 
         31 அக்,2025 - 02:11 Report Abuse
       காங்கிரஸ் கட்சியை தடை செய்வது நல்லது.
  காங்கிரஸ் கட்சியை தடை செய்வது நல்லது.  0
0 
        Reply 
      
     Narayanan Muthu   - chennai,இந்தியா          
 
         30 அக்,2025 - 20:29 Report Abuse
       பிஜேபிக்கு "பப்புவை" கண்டு இவ்வளவு பயமா. ஏன் ராகுல் பிரச்சாரத்தை பாஜக எதிர் கொள்ள முடியவில்லையா.
  பிஜேபிக்கு "பப்புவை" கண்டு இவ்வளவு பயமா. ஏன் ராகுல் பிரச்சாரத்தை பாஜக எதிர் கொள்ள முடியவில்லையா.  0
0 
        Reply 
      
     தாமரை மலர்கிறது   - தஞ்சை,இந்தியா          
 
         30 அக்,2025 - 20:16 Report Abuse
       ராகுல்
  ராகுல்  0
0 
        Reply 
      
     kovanandi   - Chennai,இந்தியா          
 
         30 அக்,2025 - 19:47 Report Abuse
       தனி நபர் விமர்சனம் திராவிட கட்சிகளின் DNA வில் உள்ளது. ராகுல் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்வார். .
  தனி நபர் விமர்சனம் திராவிட கட்சிகளின் DNA வில் உள்ளது. ராகுல் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்வார். .  0
0 
        Reply 
      
     Abdul Rahim   - ,இந்தியா          
 
         30 அக்,2025 - 19:16 Report Abuse
       59 நாட்கள் கிடைக்காத பப்ளிசிட்டியை ராகுல்ஜிக்கு இந்த பிரச்சினையை வைத்து ஒரே நாளில் தந்திருக்கிறது.
  59 நாட்கள் கிடைக்காத பப்ளிசிட்டியை ராகுல்ஜிக்கு இந்த பிரச்சினையை வைத்து ஒரே நாளில் தந்திருக்கிறது.  0
0 
       V Venkatachalam, Chennai-87  - Chennai,இந்தியா  
        
        
         30 அக்,2025 - 21:35Report Abuse
        
       மறைமுகமாக அறியப்பட்ட அரை வேக்காடு ங்குற ராவுலின் இன்னொரு பேரு பப்ளிசிட்டி ஆயிட்டுது. ஆனால் அதுனால ராவுலுக்கு பிரயோஜனம் கிடையாது. ஏன்னா அரை வேக்காட்டுக்கு அது என்னான்னே தெரியாது..
மறைமுகமாக அறியப்பட்ட அரை வேக்காடு ங்குற ராவுலின் இன்னொரு பேரு பப்ளிசிட்டி ஆயிட்டுது. ஆனால் அதுனால ராவுலுக்கு பிரயோஜனம் கிடையாது. ஏன்னா அரை வேக்காட்டுக்கு அது என்னான்னே தெரியாது..  0
0 
      
        Reply 
      
     Abdul Rahim   - ,இந்தியா          
 
         30 அக்,2025 - 19:11 Report Abuse
       சோனியா அவர்களை குறிப்பிட்டு அமித்ஷா மோடி பேசியதற்கு மோடி அமித்ஷா மீதுதான் வழக்கு போடணும்.
  சோனியா அவர்களை குறிப்பிட்டு அமித்ஷா மோடி பேசியதற்கு மோடி அமித்ஷா மீதுதான் வழக்கு போடணும்.  0
0 
       K V Ramadoss  - Chennai,இந்தியா  
        
        
         30 அக்,2025 - 19:33Report Abuse
        
       அப்துல்லிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.. ராகுலின் சின்னச் சின்ன எதிரொலிகள் இவர்கள்..
அப்துல்லிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.. ராகுலின் சின்னச் சின்ன எதிரொலிகள் இவர்கள்..  0
0 
      
        Reply 
      
     Abdul Rahim   - ,இந்தியா          
 
         30 அக்,2025 - 19:10 Report Abuse
       ஒட்டு திருட்டு கும்பல் தேர்தலில் தோற்கப்போகிறோம் னு தெரிஞ்சதும் ராகுல்ஜியின் தேர்தல் பிரச்சாரத்தை முடக்கிவிட்டு வெற்றிபெறமாட்டோமோ னு அலையுறாங்க பா....
  ஒட்டு திருட்டு கும்பல் தேர்தலில் தோற்கப்போகிறோம் னு தெரிஞ்சதும் ராகுல்ஜியின் தேர்தல் பிரச்சாரத்தை முடக்கிவிட்டு வெற்றிபெறமாட்டோமோ னு அலையுறாங்க பா....  0
0 
       P.M.E.Raj  - chennai,இந்தியா  
        
        
         30 அக்,2025 - 19:24Report Abuse
        
       ஒட்டு திருட்டை முதலில் நிருபி. 
ஒட்டு திருடித்தான் திமுக தமிழகத்தில் வெற்றிபெற்றது. திருட்டு என்றாலே அது திமுகதான். என்னுடைய ஓட்டையும் இந்த திருட்டு திமுகவினர் போட்டுவிட்டார்கள்.
ஒட்டு திருட்டை முதலில் நிருபி. 
ஒட்டு திருடித்தான் திமுக தமிழகத்தில் வெற்றிபெற்றது. திருட்டு என்றாலே அது திமுகதான். என்னுடைய ஓட்டையும் இந்த திருட்டு திமுகவினர் போட்டுவிட்டார்கள்.  0
0 
      
       vivek  - ,  
        
        
         30 அக்,2025 - 20:33Report Abuse
        
       அப்துல் பாய் இருநூறு நல்ல டான்ஸ் ஆடுறார்
அப்துல் பாய் இருநூறு நல்ல டான்ஸ் ஆடுறார்  0
0 
      
        Reply 
      
     Santhakumar Srinivasalu   - ,          
 
         30 அக்,2025 - 19:06 Report Abuse
       பப்புவுக்கு எப்படி பேச வேண்டும் என்று இன்டர்நேஷனல் லெவலில் ஒரு நிபுணர் குழு தேவை?
  பப்புவுக்கு எப்படி பேச வேண்டும் என்று இன்டர்நேஷனல் லெவலில் ஒரு நிபுணர் குழு தேவை?  0
0 
       Chandhra Mouleeswaran MK  - Tiruppur,இந்தியா  
        
        
         30 அக்,2025 - 23:20Report Abuse
        
       அட என்னாங்க நீங்க பப்புட்டானுக்கு சோரோஸ் பாட்டன்னார் குடுக்கர அட்டுவைசு பத்தாதா? அவுரு ஒண்டிதானுங்க அவிங்க அம்மலோவும் அம்மிசியும் இது வரைய்க்கும் மாத்திமாத்தி அப்பாயிண்டு பண்ணிக் குடுத்த பொல்லிட்டக்கல் கன்சல்ல்டண்டுக கும்பல்லெ துணியப் பிச்சிக்கிட்டு ஓடாத அட்வைசரு நீங்க என்னாடான்னா ஒரு நிபுணரு குளுவயே குடுக்கச் சொல்ரீங்களெ அப்பிடி எங்கியாச்சும் என்னிக்காச்சும் ஒரு குளுவ அப்பாயிண்டு பண்ணுனாக்கா, மரவாமெ ஒரு அஞ்சாரு மூட்டை பளைய துணிகளயம் குடுத்துருங்க
அட என்னாங்க நீங்க பப்புட்டானுக்கு சோரோஸ் பாட்டன்னார் குடுக்கர அட்டுவைசு பத்தாதா? அவுரு ஒண்டிதானுங்க அவிங்க அம்மலோவும் அம்மிசியும் இது வரைய்க்கும் மாத்திமாத்தி அப்பாயிண்டு பண்ணிக் குடுத்த பொல்லிட்டக்கல் கன்சல்ல்டண்டுக கும்பல்லெ துணியப் பிச்சிக்கிட்டு ஓடாத அட்வைசரு நீங்க என்னாடான்னா ஒரு நிபுணரு குளுவயே குடுக்கச் சொல்ரீங்களெ அப்பிடி எங்கியாச்சும் என்னிக்காச்சும் ஒரு குளுவ அப்பாயிண்டு பண்ணுனாக்கா, மரவாமெ ஒரு அஞ்சாரு மூட்டை பளைய துணிகளயம் குடுத்துருங்க  0
0 
      
        Reply 
      
     GMM   - KA,இந்தியா          
 
         30 அக்,2025 - 18:54 Report Abuse
       நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. ராகுல் மன்னிப்பு கேட்க போவது இல்லை. திருந்தாத ஜென்மம். வேண்டும் என்றே விளம்பரம் தேட பயன் படுத்திய வார்த்தை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை அரசியல் ஆகிவிடும். நீதிமன்றம் நெற்றி கண் திறக்கலாம். திமுகவும், காங்கிரஸ் கட்சியும் நல்ல கொள்கை வகுக்க அஞ்சி பிதற்றி வருகின்றன.
  நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. ராகுல் மன்னிப்பு கேட்க போவது இல்லை. திருந்தாத ஜென்மம். வேண்டும் என்றே விளம்பரம் தேட பயன் படுத்திய வார்த்தை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை அரசியல் ஆகிவிடும். நீதிமன்றம் நெற்றி கண் திறக்கலாம். திமுகவும், காங்கிரஸ் கட்சியும் நல்ல கொள்கை வகுக்க அஞ்சி பிதற்றி வருகின்றன.  0
0 
        Reply 
      
     Anand   - chennai,இந்தியா          
 
         30 அக்,2025 - 18:40 Report Abuse
       இவரெல்லாம் ஒரு ஆளுன்னு இன்னமும் இந்நாட்டில் வைத்துக்கொண்டு போதாக்குறைக்கு பதவி வேறு கொடுத்திருக்கிறார்கள்.
  இவரெல்லாம் ஒரு ஆளுன்னு இன்னமும் இந்நாட்டில் வைத்துக்கொண்டு போதாக்குறைக்கு பதவி வேறு கொடுத்திருக்கிறார்கள்.  0
0 
        Reply 
      
    மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-     
        கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க மத்திய அரசு திட்டம்
-     
          பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடி நுரையீரல், இதயம் பயணம்
-     
        பெங்.,கின் 5 மாநகராட்சிகளில் ரூ.1,241 கோடியில் அபிவிருத்தி பணிகள்
-     
          நடிகை உமாஸ்ரீக்கு 'டாக்டர் ராஜ்குமார் விருது'
-     
        முதியவரின் பெண்ணாசை ரூ.32 லட்சம் பறிகொடுப்பு
-     
        கன்னட ராஜ்யோத்சவா விருதுகள் அறிவிப்பு
Advertisement
 Advertisement
 

 
  
  
 


