தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது
 
 சென்னை: தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக  பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கு அவர்களின் பணி மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த பதவி உயர்வு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அளிக்கப்படும்.
இந்நிலையில் 2023ம் ஆண்டு தேர்வு பட்டியலின்படி, தமிழகத்தை சேர்ந்த கவிதா, முத்துகுமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதி  ஆகியோருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
 வாசகர் கருத்து (2)
         
        தமிழ்வேள்   - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா          
 
         30 அக்,2025 - 19:59 Report Abuse
       அண்ணாமலை நகர் உதயகுமார் கொவ்லப்பட்டபோது, அவரது தந்தையை மிரட்டி இறந்தது தனது மகனே அல்ல என்று உதைத்து வாக்கு மூலம் பெற்ற வருவாய் துறை அலுவலருக்கு நான்கே வருடங்களில் கட்டுமரம் ஐஏஎஸ் தகுதி வாங்கி கொடுத்ததும் திமுகவின் ஒரு அழிக்க முடியாத கறை..
  அண்ணாமலை நகர் உதயகுமார் கொவ்லப்பட்டபோது, அவரது தந்தையை மிரட்டி இறந்தது தனது மகனே அல்ல என்று உதைத்து வாக்கு மூலம் பெற்ற வருவாய் துறை அலுவலருக்கு நான்கே வருடங்களில் கட்டுமரம் ஐஏஎஸ் தகுதி வாங்கி கொடுத்ததும் திமுகவின் ஒரு அழிக்க முடியாத கறை..  0
0 
        Reply 
      
     திகழ் ஓவியன்    - ,          
 
         30 அக்,2025 - 18:51 Report Abuse
       இதற்கு எத்தனை கோடி கைமாறியதோ...எல்லாம் வணிகமே...
  இதற்கு எத்தனை கோடி கைமாறியதோ...எல்லாம் வணிகமே...  0
0 
        Reply 
      
    மேலும்
-     
        கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க மத்திய அரசு திட்டம்
-     
          பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடி நுரையீரல், இதயம் பயணம்
-     
        பெங்.,கின் 5 மாநகராட்சிகளில் ரூ.1,241 கோடியில் அபிவிருத்தி பணிகள்
-     
          நடிகை உமாஸ்ரீக்கு 'டாக்டர் ராஜ்குமார் விருது'
-     
        முதியவரின் பெண்ணாசை ரூ.32 லட்சம் பறிகொடுப்பு
-     
        கன்னட ராஜ்யோத்சவா விருதுகள் அறிவிப்பு
Advertisement
 Advertisement
 

 
  
  
 


