30 ஆண்டுக்குப் பின் அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் உத்தரவு
 
  
வாஷிங்டன் : அணு ஆயுத சோதனையை துவங்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால், தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க துவங்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
சீனா தன் அணு ஆயுத பலத்தை விரைவாக அதிகரித்து வருவதாக தெரிவித்த டிரம்ப், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக வளர்ந்துவிடும் என எச்சரித்தார்.டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை துாண்டி விடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 1992ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
 வாசகர் கருத்து (3)
         
        Ramesh Sargam   - Back in Bengaluru, India.,இந்தியா          
 
         30 அக்,2025 - 23:51 Report Abuse
       அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. மற்றும், சீனா, வடகொரியா போன்ற நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்கிறது. இதையெல்லாம் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை துவங்க உத்தரவு பிறப்பித்து உள்ளார். சில வாரங்களுக்கு முன்புதான் நான் ஏழு நாட்டு போரை நிறுத்தி உள்ளேன். எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு என்று ஒரு ஆசையில் இருந்தார். அது கிடைக்கவில்லை. அந்த கோபத்தில் கூட இந்த உத்தரவு வந்திருக்கும்.
  அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. மற்றும், சீனா, வடகொரியா போன்ற நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்கிறது. இதையெல்லாம் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை துவங்க உத்தரவு பிறப்பித்து உள்ளார். சில வாரங்களுக்கு முன்புதான் நான் ஏழு நாட்டு போரை நிறுத்தி உள்ளேன். எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு என்று ஒரு ஆசையில் இருந்தார். அது கிடைக்கவில்லை. அந்த கோபத்தில் கூட இந்த உத்தரவு வந்திருக்கும்.  0
0 
       Senthoora  - Sydney,இந்தியா  
        
        
         31 அக்,2025 - 05:53Report Abuse
        
       இப்போ உரியதா எதுக்கு உலகநாடுகளில் வரிக்கு, வரி விதிக்கிறார் என்று, இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுக்கணும், இப்போ அணுஆயுத சோதனை செய்யணும், அதான் வரிக்கு வரி.
இப்போ உரியதா எதுக்கு உலகநாடுகளில் வரிக்கு, வரி விதிக்கிறார் என்று, இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுக்கணும், இப்போ அணுஆயுத சோதனை செய்யணும், அதான் வரிக்கு வரி.  0
0 
      
        Reply 
      
     Anbuselvan   - Bahrain,இந்தியா          
 
         30 அக்,2025 - 23:20 Report Abuse
       வெடிக்குமா புஸ்ஸாகுமா தெரியலையே
  வெடிக்குமா புஸ்ஸாகுமா தெரியலையே  0
0 
        Reply 
      
    மேலும்
-     
          'எங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'; அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி மாணவி சரமாரி கேள்வி
-     
          "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
-     
          ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது
-     
          அமெரிக்காவில் இருந்து இதுவரையில் 2,790 இந்தியர்கள் வெளியேற்றம்; மத்திய அரசு
-     
          இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய பிரிட்டன் மன்னர் சார்லஸ் உத்தரவு
-     
          தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை
Advertisement
 Advertisement
 

 
  
  
 


