கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; முதல்வர் ஸ்டாலின்
  
சென்னை: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். 
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 வாசகர் கருத்து (34)
         
        Manyam   - ,இந்தியா          
 
         04 நவ,2025 - 16:36 Report Abuse
      
  டெல்லி நிர்பயா பாலியல் வன் கொடுமையில் தீர்ப்பு சுமார் எட்டு வருடம் மிகவும் தாமதமானது. அதன் குற்றவாளிகள் தூக்கில் இடப்பட்டது நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் போனது. கோவை பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மற்றும் குற்றவாளிகளுக்கான வழங்கப்பட வேண்டிய தண்டனை நாட்டில் எவருக்கும் இது போன்ற தவறு செய்ய பயம் வர வேண்டும். அதற்கான தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் மேலும் முன் உதாரணமாக இருக்கவேண்டும். அதனை விரைவில் செயல்படுத்த வேண்டும்.  0
0 
        Reply 
      
     Kumar Kumzi   - ,இந்தியா          
 
         04 நவ,2025 - 16:30 Report Abuse
      
  பாவம்யா ஒனக்கு ஓட்டு போட்ட அப்பாவிகள்  0
0 
        Reply 
      
     karupanasamy   - chennai,இந்தியா          
 
         04 நவ,2025 - 16:24 Report Abuse
      
  ஆல் ப்ராப்லம் சால்வுடுனு அறிக்கைவிட எங்கே அந்த அறிவாலயத்து அடிமை  0
0 
        Reply 
      
     cpv s   - ,இந்தியா          
 
         04 நவ,2025 - 16:10 Report Abuse
      
  Dance , acting , story, director, all are DMK and his suppoters only, finally they will statement to make foolish for people  0
0 
        Reply 
      
     S.kausalya   - Chennai,இந்தியா          
 
         04 நவ,2025 - 15:48 Report Abuse
      
  இப்ப நீங்க.ஆளும் கட்சி .மறந்து விட்டீர்களா? எதிர் கட்சி மாதிரி பேசுகிறீர்கள்.  0
0 
        Reply 
      
     S.V.Srinivasan   - Chennai,இந்தியா          
 
         04 நவ,2025 - 15:42 Report Abuse
      
  மனித தன்மையற்றதுன்னு சொல்றதோட உங்க கடமையை முடிச்சுக்காதீங்க . மேற்கொண்டு நடவடிக்கை உடனடியாக எடுத்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்கிற வழியை பாருங்க. அண்ணா பல்கலை கழக மாணவியின் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரி பாரபட்சம் காட்டாதீங்க. உங்க காவல் துறையை எந்த அளவுக்கு அவங்க கடமையை செய்யறாங்கன்னு பார்க்கலாம்.  0
0 
        Reply 
      
     C G MAGESH   - CHENNAI,இந்தியா          
 
         04 நவ,2025 - 15:41 Report Abuse
      
  அப்பாவின் பழைய வரலாறு எல்லாம் மறந்து போச்சு போல  0
0 
        Reply 
      
     Kumar Kumzi   - ,இந்தியா          
 
         04 நவ,2025 - 15:32 Report Abuse
      
  எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது ஆனா திருட்டு திமுககாரன் செய்வான் அப்பாவின் செல்ல பிள்ளைகள்  0
0 
       Indian   - kailasapuram,இந்தியா  
        
        
         04 நவ,2025 - 15:49Report Abuse
        
      
ஆமாடா ..எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி தான் ...பிடிக்கலைன்னா உன் மாநிலத்துக்கு போ ...  0
0 
      
        Reply 
      
     chandran    - ,          
 
         04 நவ,2025 - 15:13 Report Abuse
      
  யார் வேதனைபடுவது.. ஒரு பெண்ணை ஓட ஓட விரட்டியவரா.. ஒரு காவல் அதிகாரியின் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வாயில் மிதி வாங்கியவரா குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் அரசியல் பின்புலத்தில் தப்பிக்க விட்டால் நீதி செத்துவிடும்  0
0 
        Reply 
      
     Manyam   - ,இந்தியா          
 
         04 நவ,2025 - 14:46 Report Abuse
      
  தீவிர விசாரணைக்கு பிறகு இவர்கள் தவறு செய்தது உண்மையென நிரூபணமானால் தேவையற்ற விசாரணைகள் மற்றும் மேல்முறையிடுகள் திரும்பவும் வேண்டாம். இந்த மிருகங்கள் தொடர்ந்து பூமியில் உயிர் வாழ்வது அவசியமில்லை மற்றும் இதற்கான ஒரே தீர்வு என்கவுண்டர்.  0
0 
        Reply 
      
    மேலும் 23 கருத்துக்கள்...
மேலும்
-     
        
 கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
 -     
        
 இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் இந்துஜா காலமானார்
 -     
        
 பாக். சுப்ரீம்கோர்ட் உணவகத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர்: ஏசி இயந்திரம் பழுது பார்த்தபோது விபரீதம்
 -     
        
 வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
 -     
        
 வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
 -     
        
 சேலத்தில் பாமகவினர் பயங்கர மோதல்
 
Advertisement
 Advertisement