மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

மதுரை: மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் மூலம் ரோட்டோர வறியவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் 1700வது நாளை முன்னிட்டு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் வையாபுரி அரிசி வழங்கினார்.

அப்போது அவருடன் டாக்டர் சுவாமிநாதன், டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ஜெகன், சுந்தர் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement