உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
புதுடில்லி: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.
மேலும், கோப்பையை வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் பயிற்சியாளர் அமோல் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜோக் அடிச்சுட்டாரு எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள
வருங்காலங்களிலும் வெற்றி நமதே . வளர்க பாரதம்.
தலை நல்ல காலம் பைனல் க்கு ஸ்டேடியம் போகவில்லை , போயி இருந்தா இந்நேரம் CUP SA ப்ரெசிடெண்ட் கிட்ட அவர்கள் காட்டி இருப்பார்கள்
தல அஜித் சென்றாரா என்ன ?
இருநூறு கொத்தடிமையின் பிறப்பு தெரியுது
ஆண்கள் அணி இப்படி தான் கட்டாயம் ஜெயிக்கும் என்ற நிலையில் இவர் சென்று சொதப்பி விட்டது ஆகவே நாங்கள் வேண்டி கொண்டோம் தல பெண்கள் கிரிக்கெட் போக கூடாது , பீஹார் தேர்தல் கிரிக்கெட் ஐ காப்பாற்றி விட்டதுமேலும்
-
'ஆஷஸ்': ஆஸ்திரேலிய அணியில் லபுசேன்
-
மூன்றாவது சுற்றில் குகேஷ் * உலக கோப்பை செஸ் தொடரில்...
-
வெஸ்ட் இண்டீஸ் 'திரில்' வெற்றி * போராடி வீழ்ந்தது நியூசிலாந்து
-
அபிஷேக், வருண் 'நம்பர்-1': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்
-
டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ்: கோகோ காப் முதல் வெற்றி
-
ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ராகுல்