அன்புமணி மீது எஸ்.பி.,யிடம் புகார்

திருவள்ளூர்: சேலம் மாவட்டத்தில் பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருவள்ளூர் எஸ்.பி.யிடம், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பா.ம.க., மாநில துணை தலைவருமான ரவிராஜ் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.பி., 'மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement