உடை கற்கள் திருடியவர் கைது
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் மற்றும் போலீசாருடன் பொம்மிநாயக்கன்பட்டி- எ.வாடிப்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.
அப்போது எருமலைநாயக்கன்பட்டி சடையாண்டிகோயில் தெருவைச் சேர்ந்தகருப்பசாமி 49. டிராக்டரில் அரசு அனுமதியில்லாமல் ஒரு யூனிட் உடை கற்களை திருடியது தெரிந்தது. போலீசார் டிராக்டரை கைப்பற்றி, கருப்பசாமியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவன்; 19 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்பு
-
தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்த்து திமுக மனு: நவ.,11ல் விசாரணை என சுப்ரீம்கோர்ட் அறிவிப்பு
-
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா; தபால் தலை, நாணயம் வெளியிட்டார் மோடி
-
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
Advertisement
Advertisement