நாளை மருத்துவ முகாம்
தேனி: கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை(நவ.,8) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது.
இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு, பெண்கள் நலன், குழந்தைகள் நலன், இருதயம், மூளை நோய், தோல்சிகிச்சை, கண் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான நோய் சிகிச்கைள், பல்வேறு வகையான பரிசோதனைகள், சேவைகள் வழங்கப்பட உள்ளது.
தேனி தாலுகாவை சேர்ந்த தொழிலாளர் நல அலுவலகத்தில் நலவாரியங்களில் பதிவு செய்தவர்கள், பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
நலவாரிய அடையாள அட்டை நகல், ஆதார் நகலுடன் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட தொழிலாளர் நல சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லாலுவின் 3 தலைமுறைகள் வந்தாலும் தொடக்கூட முடியாது; அமித் ஷா சூளுரை
-
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
-
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
-
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
-
நான் இல்லையென்றால் இபிஎஸ் முதல்வர் ஆகியிருக்க முடியாது; சொல்கிறார் செங்கோட்டையன்
Advertisement
Advertisement