தேனியில் ஆர்ப்பாட்டம்
தேனி: கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ., மகளிரணி சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகளிரணி மாவட்ட தலைவி ஜீவாபாண்டீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவன்; 19 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்பு
-
தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்த்து திமுக மனு: நவ.,11ல் விசாரணை என சுப்ரீம்கோர்ட் அறிவிப்பு
-
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா; தபால் தலை, நாணயம் வெளியிட்டார் மோடி
-
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
Advertisement
Advertisement