பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கரூர்: கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்-ளியில், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
அதில், 6, 7, 8ம் வகுப்புகளில் அதிகளவில் மாணவியரை சேர்க்க வேண்டும். பள்ளி செல்லாத மாணவியரை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்க வேண்டும், கூடுதல் கட்டடம், கழிப்பறை வச-திகளை செய்து தருவது, தொலைவில் இருக்கும் மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, வேன் ஒன்றை புரவலர்கள் மூலம் பெறு-வது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பள்ளி தலைமையாசிரியை அமலா டெய்சி, உதவி தலைமை ஆசிரியை மஞ்சுளா, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா
-
பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது; ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி
-
அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: சக ஊழியர் 3 பேரை சுட்டுக்கொன்ற நபர்
-
காட்டுப்பகுதியில் தயாராகுது பிரமாண்ட மேம்பாலம்: 'நாங்க கட்டல' என கைவிரிக்கும் அரசு துறைகள்
-
வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள்; டிரம்ப் காட்டம்
-
போராட்டம் நடத்தும் மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல் ஆவேசம்
Advertisement
Advertisement