.செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில தடகள போட்டியில் சாதனை
தர்மபுரி: தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பாக, மாநில அளவி-லான தடகள போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளை-யாட்டு அரங்கத்தில் நடந்தது.
இதில், தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் அதியமான்கோட்டை, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா, 19 வய-திற்கு உட்பட்டோர் பிரிவில், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்-கேற்று, வெண்கல பதக்கம் வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.அம்மாணவியை, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலு-வலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி, பாராட்டு தெரிவித்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'
-
குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்
Advertisement
Advertisement