வாக்காளர் பதிவு அலுவலர்களின் உதவி மைய எண்கள் வெளியீடு
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள, 22 சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களின் உதவி மைய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்:
@block_B@ சென்னை மாவட்டம் தொகுதிகள் அலுவலர் பெயர் உதவி மைய எண்கள் ஆர்.கே.நகர் ஏ.ராஜ்குமார் 94451 90204; 80721 55700 பெரம்பூர் கே.புனிதவதி 94451 90204; 80159 59489 கொளத்துார் ஜி.சொக்கலிங்கம் 94451 90206; 78128 11462 வில்லிவாக்கம் ஜெ.சுமதி 94451 90208; 78459 60946 திரு.வி.க.நகர் ஏ.கவிதா 94451 90206; 97917 55291 எழும்பூர் இ.முருகானந்தம் 94451 90205; 99416 34048 ராயபுரம் சி.விஜய் பாபு 94451 90205; 78670 70540 துறைமுகம் கே.எஸ்.ஏ.முகமது சாகிர் உசைன் 94451 90205; 87783 81704 சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பானுகுமார் 94451 90209; 98847 59592 ஆயிரம் விளக்கு ரவிச்சந்திரன் 94451 90209; 96261 50261 அண்ணாநகர் பி.கிருஷ்ணமூர்த்தி 94451 90208; 86809 73846 விருகம்பாக்கம் எஸ்.வெங்கடேஷ் 94451 90210; 73582 75141 சைதாப்பேட்டை வி.ரகுகுமார் 94451 90213; 73580 32562 தி.நகர் ஆர்.ரங்கராஜ் 94451 90210; 74185 56441 மயிலாப்பூர் ஆர்.எம்.இப்ராஹிம் 94451 90209; 97898 95378 வேளச்சேரி எஸ்.செந்தில்குமரன் 94451 90213; 94999 32846 மதுரவாயல் எம்.சதீஷ்குமார் 94451 90091 அம்பத்துார் ஆர்.ஏ.பிரபாகர் 94451 90207 மாதவரம் எம்.ஏ.பெருமாள் 90035 95898 திருவொற்றியூர் டி.பத்மநாபன் 94451 90201 சோழிங்கநல்லுார் எஸ்.சுரேஷ்குமார் 94451 90214; 94451 90215 ஆலந்துார் சோ.முருகதாஸ் 94451 90212block_B
மேலும்
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்
-
நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்
-
இந்தியாவை சுற்றிய டிரைசைக்கிள் நண்பர்கள்