வாடகைக்கு செல்வதில் தகராறு ஆம்புலன்ஸ் டிரைவர் மோதல்
தாராபுரம்:தாராபுரத்தில்
அரசு மருத்துவமனை முன், தனியார் ஆம்புலன்ஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு
டிரைவர்களாக உள்ள மதன்குமார், 29, மனோஜ்குமார், 26, சகோதரர்கள்
ஆவர். இதே ஸ்டாண்டில் டிரைவர்களாக உள்ள ஆதம்ஸ், ரிஸ்வான், சையது
அபுதாஹிர் ஆகியோருக்கும், இவர்களுக்கும் வாடகைக்கு செல்வது
தொடர்பாக, நேற்று முன்தினம் காலை தகராறு ஏற்பட்டு கைகலப்பாக
மாறியது.
இதில் மனோஜ்குமார், மதன்குமார் காயமடைந்தனர். இருவரும்
அளித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்ய சிறையில் தமிழக டாக்டர் சித்ரவதை; மத்திய, மாநில அரசுகளிடம் உதவி கோரும் மனைவி
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றால் சம்பளப்பணம் எங்கிருந்து வரும்; தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி
-
நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு
-
தந்தையின் பிஸ்டலால் நண்பனை சுட்ட 17 வயது பள்ளி மாணவன்; முன் விரோதத்தால் விபரீதம்
-
கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை
-
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா நேரடி தகுதி
Advertisement
Advertisement