மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலி
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் காப்புக்காட்டில், ராமசாமி என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது 7 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவக்குழு மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
40வது நாளை எட்டியது நிதி முடக்கம்: விதியை மாற்ற அமெரிக்க அதிபர் திட்டம்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'
Advertisement
Advertisement