மூவரை கத்தியால் தாக்கிய மகனை போலீசில் ஒப்படைத்த பெற்றோர்

ஆதம்பாக்கம்:: ஆதம்பாக்கம்: இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த முகமது ஆரூண், சந்திரா ஆகியோரையும் கத்தியால் தாக்கினார்.

தகவல் அறிந்து ரோந்து போலீசார் வந்ததால், அவர்களிடம் இருந்து தப்பிக்க, ஸ்கூட்டியில் வந்த பெண்ணை தள்ளிவிட்டு, அந்த வாகனத்தில் தப்பினார். இதுகுறித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுவனின் பெற்றோரே, நேற்று அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை, செங்கல்பட்டு சிறார் நீதிக்குழு நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement