வழக்கில் தலைமறைவு 5 பேர் சுற்றிவளைப்பு
சேலம், சேலம், கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 7ல் பதிவு செய்யப்பட்ட வழப்பறி வழக்கில், தலைமறைவாக இருந்த, ஆறுமுக கவுண்டர் காட்டை சேர்ந்த கிருஷ்ணன், 19, பூபதி, 18, ஆகியோரை, கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று கைது செய்தனர். அதேபோல் கடந்த அக்., 23ல் பதிவு செய்யப்பட்ட அடிதடி குற்ற வழக்கில், தலைமறைவாக இருந்த, தேக்கம்பட்டி, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த விக்னேஷ், 23, என்பவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
அக்., 18ல் பதிவான அடிதடி குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஓமலுார், வெள்ளக்கல்பட்டி, மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ், 20, என்பவரை, கருப்பூர் போலீசார் கைது செய்தனர். ஆக., 22ல் பதிவான திருட்டு வழக்கில், தலைமறைவாக இருந்த தென் அழகாபுரம், அருந்ததியர் தெருவை சேர்ந்த ரித்திக், 19, என்பவரை, செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நஷ்ட ஈடு தருவதில் தாமதம் இன்சூரன்ஸ் அலுவலகம் ஜப்தி
-
தோண்டிய குழியில் கிடைத்த 1 அடி உயர ஐம்பொன் சிலை
-
லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது
-
பெண் டாக்டரை மிரட்டி ரூ.83 லட்சம் 'அபேஸ்'
-
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் கண்காணிப்பது அரசின் கடமை: தீர்ப்பாயம்
-
தேவதானம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் வாலிபர் சுட்டுப்பிடிப்பு- போலீசாரிடம் நியாயம் கேட்டவரே 'சம்பவம்' செய்ததால் அதிர்ச்சி
Advertisement
Advertisement