கள்ளிக்குடியில் மீட்பு பணி பயிற்சி

கள்ளிக்குடி: கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் சார்பில் செங்கப்படை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் இடி, மின்னலில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, நீர் நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

தலைமையாசிரியர் அமுதா, உதவி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி, தீயணைப்பு அலுவலர் வரதராஜன் உட்பட வீரர்கள் பங்கேற்றனர்.

Advertisement