குழந்தைகள் தின விழா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமையில் நடந்தது.
பள்ளி முதல்வர்கள் உமாமகேஸ்வரி, லதா வாழ்த்தினர்.
பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல், நிர்வாகி தமயந்தி ஆகியோர் குழந்தைகள் தின விழா சிறப்பு குறித்து பேசினர். மாணவர்கள் ஜவஹர்லால் நேரு குறித்து பேசி, அவரின் செயல்முறை படைப்புகளை கண்காட்சியாக வைத்தனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பானுப்பிரியா, தமிழ்ச்செல்வி, திவ்யா, தெய்வ நிரஞ்சனா ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி தமிழ் சங்கத்துக்கு சிருங்கேரி சுவாமி விஜயம்
-
பீஹாரை அடுத்து பா.ஜ., ஆட்சி அமைக்கப் போவது மேற்கு வங்கம் தான்
-
சபரிமலை நடை இன்று திறப்பு: மண்டலகாலம் நாளை தொடக்கம்
-
கோயில்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் காவலாளிகள் நியமனம் செய்யுங்க; இரவு ரோந்து போலீசாரின் கண்காணிப்பும் அவசியம்
-
மொபைல் போன்கள் தொலைந்தால் 'சஞ்சார் சாதி' இணையதளம் வாயிலாக மீட்கலாம்
-
திருப்பாலைக்குடியில் மருத்துவ முகாம்
Advertisement
Advertisement