நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்
சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திரூவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ., 17) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
இன்று (நவ.,16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* அரியலூர்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
நாளை (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்,
* சென்னை,
* காஞ்சிபுரம்,
* செங்கல்பட்டு,
* மயிலாடுதுறை,
* திரூவாரூர்,
* நாகை
நாளை (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* கடலூர்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை மறுநாள் (நவ.,18) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* விருதுநகர்
* தேனி
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
வரும் நவ.22ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கடலூர்
* அரியலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (2)
Govi - ,
16 நவ,2025 - 14:53 Report Abuse
அனைத்இம் தவறு 0
0
Reply
Vasan - ,இந்தியா
16 நவ,2025 - 14:17 Report Abuse
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுங்களேன். குழந்தைகள் மழையில் நனையாமல் பத்திரமாக வீட்டில் இருந்தபடியே மழையை ரசிப்பார்கள். 0
0
Reply
மேலும்
-
ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்
-
ராஜஸ்தானில் வேன்- லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி
-
பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் விலக்கப்படுவதை ஆதரிக்கிறேன்; தலைமை நீதிபதி கவாய் உறுதி
-
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது
-
தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து; சீறிய சீனாவால் பரபரப்பு
-
செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்
Advertisement
Advertisement