கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி நெய் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கர்நாடக அரசின் தயாரிப்பான 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஆலைக்கு வருவாய்துறையினர் முன்னிலையில் சீல் வைத்து, மெஷின்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Govi - ,
16 நவ,2025 - 14:56 Report Abuse
மீண்டும்: திறக்கபடும் 0
0
Reply
மேலும்
-
ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்
-
ராஜஸ்தானில் வேன்- லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி
-
பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் விலக்கப்படுவதை ஆதரிக்கிறேன்; தலைமை நீதிபதி கவாய் உறுதி
-
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது
-
தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து; சீறிய சீனாவால் பரபரப்பு
-
செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்
Advertisement
Advertisement