தகவல் சுரங்கம்:பாதுகாப்பான சாலை போக்குவரத்து
தகவல் சுரங்கம்
பாதுகாப்பான சாலை போக்குவரத்து
உலகளவில் சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 5 - 29 வயதுக்குட்பட்டவர்களில் அதிக பேர் காயமடைவதற்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாகிறது. இதில் பெரும்பாலானோர் சாலையில் நடந்து செல்பவர், சைக்கிள், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள்.
சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ.17ல் போக்குவரத்து நெரிசலில் பலியானோர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2030க்குள் போக்குவரத்து நெரிசல் உயிரிழப்பை 50% குறைப்பது என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
-
போலி செய்தி பரப்பினால் நடவடிக்கை; காங்., பெண் நிர்வாகியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
-
ஆதாரம் இல்லாமல் ஓட்டு திருடியதாக காங்., குற்றச்சாட்டு; மேலும் தோல்விக்கே வழிவகுக்கும் என்கிறார் பட்னவிஸ்
-
நான் கொடுத்த கிட்னி அசுத்தமா? லாலுவின் மகள் ரோகிணி உருக்கம்
-
பீஹார் தேர்தல் படுதோல்வி எதிரொலி; ராஜ்யசபா எம்பிக்களையும் இழக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம்!
-
டில்லியில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல்; சதிகாரனுக்கு கார் வாங்கி கொடுத்தவன் கைது
Advertisement
Advertisement