சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
அரவக்குறிச்சி, :அரவக்குறிச்சியில், சட்டவிரோதமாக மது விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
அரவக்குறிச்சி போலீசார், அம்பிகை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சட்ட விரோதமாக மது விற்ற நாகம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ், 23, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 23, அரவக்குறிச்சியை சேர்ந்த ஜெகதீஷ், 36, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித - வனவிலங்குகள் மோதலை தடுக்க... விழிப்புணர்வு ! கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி பட்டறை
-
கார்த்திகை பிறப்பு; விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் 'சரண கோஷம்' முழங்க மாலை அணிந்தனர்
-
நவரச நாட்டியாலயாவின் 13வது சலங்கை பூஜை
-
இன்று இனிதாக
-
தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு
-
வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தலா? வனத்துறை மறுப்பு: வெளிவருமா உண்மை
Advertisement
Advertisement