பஸ்சில் தகராறு: வாலிபர் கைது
தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்தவர்கள் சக்திவேல், ஐயப்பன். இவர்கள் இடையே கடந்த அக்., 23ல், சிறுவாச்சூர் வழியே செல்லும் தனியார் பஸ்சில் சென்றபோது, தகராறு ஏற்பட்டது. பின், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் இரு தரப்பை சேர்ந்த, 6 பேர் காயம் அடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சக்திவேல், ஐயப்பன் புகாரில், தலா, 10 பேர் மீது, தலைவாசல் போலீசார், 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அதில் ஐயப்பன் புகாரில், சிறுவாச்சூரை சேர்ந்த, கவுதம், 19, என்பவரை, போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு
-
துணை முதல்வர் பிறந்தநாளை 2 மாதம் கொண்டாட முடிவு
-
கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
-
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
-
ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் சாரல் மழை விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணியர்
-
வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி
Advertisement
Advertisement