இன்று இனிதாக (19/11/2025)
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவாராதனம் - -காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு - -மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் அமாவாசையை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம் - -மாலை 4:00 மணி. விசாகத்தை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம் - -காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி - -இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.
அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 9:00 மணி. வேண்டுதல் தேங்காய் கட்டுதல் - காலை 10:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பெரியநாயகி அம்பாளுடன் சுவாமி ஊஞ்சல் சேவை - மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஓம் கந்தாஸ்ரமம் சரபசூலினி ஹோமம் - காலை 9:00 மணி. பிரத்யங்கிரா தேவி அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பொது கம்பராமாயண வகுப்பு கம்பன் கழகத்தின் சார்பில், கம்பராமாயண வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு -- மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
மேலும்
-
'நிதானமின்றி' டூவீலர் ஓட்டும் இளைஞர்களுக்கு பல்லு பத்திரம்! வாரம் 50 பேருக்கு தாடை எலும்பு, பற்கள் அடிபடுது
-
காளை களைப்படைந்தது போல தெரிகிறது! :டெக்னிக்கல் அனாலிசிஸ்
-
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மதுரை தம்பதியின் 40வது உலக சாதனை
-
எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்
-
சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்