சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்
திருப்பரங்குன்றம்: நேபாளத்தில் நடந்த இந்தோ -- நேபாள் சர்வதேச சிலம்ப போட்டிகளில் மதுரை யாத்திசை சிலம்பாட்டக் குழு வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.
7 வயது தனித் திறமை பிரிவில் பிரணவ் நித்தின், 8 வயது பிரிவில் காவியரசன், 10வயது பிரிவில் நிகில், 12 வயது பிரிவில் டிசன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம், 9 வயது பிரிவில் பிரித்திக், 16 வயது சுழல்வாள் பிரிவில் முகுந்தன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
இவர்களை பயிற்சியாளர் ராம் ரோஹித், பெற்றோர் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வாங்க கட்டாய படுத்துறாங்க! வேண்டா வெறுப்புடன் வாங்கி செல்லும் மக்கள்
-
குடியிருப்போர் குரல் . . .
-
அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
-
போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
-
பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது
-
ஈரான் இந்தியர்களுக்கான இலவச விசா ரத்து
Advertisement
Advertisement