ரயிலில் கஞ்சா கடத்திய பொள்ளாச்சி வாலிபர்கள் கைது
அண்ணா நகர்: பெரம்பூர், முரசொலிமாறன் பூங்கா அருகில் ஆறு பார்சல்களுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சந்திரகுமார், 28, ஷியாம் சந்துரு, 19, ஆகிய இருவரையும், அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த இருவரும், ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து கஞ்சா வாங்கி, ரயிலில் சென்னை வழியாக கடத்தியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 12.40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்
-
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று கூட்டுறவு மாதிரி நேர்முக தேர்வு
-
ஹோட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
-
ஒரு ஆண்டுக்கு மேல் நீண்ட துாரம் பயணிக்கும் பயணிகள் விசைப்படகு
-
அணைமேட்டில் 56 அடி உயர ராஜமுருகன் சிலைக்கு கும்பாபிேஷகம்
-
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்
Advertisement
Advertisement