ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் நேற்று இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இங்குள்ள கிரிவலப் பாதையை சுத்தி விநாயகர் சிலையை அமைக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிரிவலப்பாதையில் மொத்தம் நூறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படவுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement