பழங்குடியினர் நாள்
திண்டுக்கல்: இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் பிர்சா முண்டா 150வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பண்ணைக்காட்டில் பழங்குடியினர் நாள் கருத்தரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், பேராசிரியர்கள் வின்சென்ட், சதிஷ் கண்ணன், ராமகிருஷ்ண பள்ளி தாளாளர் பரமேஸ்வரன், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement