கிராம உதவியாளர்கள் பேரணி
சென்னை: தமிழ்நாடு கிராம உதவி யாளர்கள் சங்கம் சார் பில், பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, சென்னை புதுப்பேட்டை பகுதியில், நேற்று பேரணி நடத்தப்பட்டது.
இதுகுறித்து, சங்க பொதுச்செயலர் ஆர். முருகன் கூறியதாவது:
கிராம உதவியாளர்களுக்கு, அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும், 'டி கிரேடு' ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளரின் வாரிசுகளுக்கு, 25 சதவீதம் என்ற விகிதத்தில், கருணை அடிப்படையில், பணி வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர் பணி நிலையை, துணை கிராம நிர்வாக அலுவலராக, தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
Advertisement
Advertisement