அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்

ஓசூர்: ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது.


ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி முன்னிலையில், தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து வில-கிய, 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர்.

Advertisement