விளம்பர செய்தி நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்
புதுச்சேரி: கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு, த.வெ.க., சார்பில், லாஸ்பேட்டை பொதுமக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பளராக த.வெ.க., நிர்வாகி முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச போர்வைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொகுதி நிர்வாகி புதியவன், த.வெ.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
-
ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு
-
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
-
திருப்பரங்குன்றத்தை 'சிக்கந்தர் மலை' என்பதா? மா.கம்யூ., சண்முகத்துக்கு கடும் கண்டனம்
-
'தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு'; அண்ணாமலை பேட்டி
Advertisement
Advertisement