2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்
புதுடில்லி : அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணி்க்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாவது: பயணத்திற்கான தேவையில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்தது வரும் 5 ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் இருந்து புதிய ரயில்களை இயக்கும் திறனை தற்போதைய நிலையிலிருந்து இருமடங்காக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக ரயில் டெர்மினல்கள், நடைமேடைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளது.டில்லி, மும்பை( மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே) கோல்கட்டா, கோல்கட்டாமெட்ரோ, சென்னை, ஜம்மு, ஜெய்ப்பூர், மட்காவ், பூரி,திருப்பதி மற்றும்ஹரித்வார் உள்ளிட்ட 48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - எழும்பூ இணைப்பு இதில் சேர்க்கணும், ராயப்பேட்டை ரயில்நிலையத்தில் தென் தமிழக ரயில்களை இயக்க வேண்டும். தாம்பரம் ரயில்நிலையத்தை இன்னும் அதிக பில்டபோர்ம் உருவாக்க வேண்டும் .
இத்துடன் மதுரை, பொள்ளாச்சி ,திருச்சி , திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருச்செந்தூர், தூத்துக்குடி , மண்டபம், காரைக்குடி, மானாமதுரை, தேனி, தஞ்சாவூர், கரூர், சேலம், ஆகிய ரயில் நிலையங்களையும் அதிக ரயில் கையாளும் தளங்கள் உருவாக்க வேண்டும்.
சென்னையுடன் வந்து திரும்பும் 40 ரயில்களை தென்தமிழக முழுவதும் உள்ள மேல் குறிப்பிட்ட ரயில்நிலையாயங்கள் வரை இயக்கலாமே.
ஏன்னிந்த நீண்ட உறக்கம் பயணிகள் தேவையை பூர்த்திசெய்ய காசுகொடுத்து பயணிக்கும் பயணிகள் உள்ள தமிழ்நாடுக்கு ரயில்களை சிறப்பு கவனம் செலுத்தலாமே. என்று தனியுமோ இந்த சுதந்திர தாகம்.மேலும்
-
என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
-
கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
-
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
-
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
-
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
-
ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்